Friday, December 28, 2007

நான்

வானத்தையே
வில்லாய் வளைத்தவன்
ஏனோ உன்
புருவ வளைவுகளில்
ஒடிந்து போனேன்.

:-)

3 comments:

natraj said...

யாரோட புருவ வளைவுகளில்??????????????

சிறகுகள் said...

உனக்குத் தெரியாததா என்ன ?

:-)

Unknown said...

enna thaliva ithu